MARC காட்சி

Back
சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 18.7 செ.மீ x 15.5 செ.மீ
500 : _ _ |a

          திருஉத்தரகோசமங்கையின் இறைவர் மங்கைநாத சுவாமி சன்னதியில் சங்கரலிங்க சுவாமிக்கு அபிஷேகம், நைவேத்தியம், திருமாலை, திருவிளக்கு ஆகிய திருக்கைங்கரியங்கள் நடத்துவதற்காக பாலையாறு ஏந்தல் என்ற கிராமத்தை தர்மமாக விட்டுக் கொடுத்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          மேலும் இறைவியின் சுக்கரவாரக் கட்டளை திருநந்தா விளக்கு, நந்தவனம், அம்மன் எழுந்தருளப்பண்ணல் ஆகியவைகளுக்கு தேரிருவேலி  கிராமத்தில் உள்ள காவல்காணியான வீசு கொண்ட தேவன், காவல் நஞ்சை பத்தொன்பது மாநிலமும், புஞ்சை திட்டு நிலங்களையும், சர்வமானியமாக கட்டளையிட்டுள்ள விவரமும் தெரியவருகிறது. அத்துடன் தேரிருவேலி கிராமத்து காவல்க் குடியான துலுக்கர் நெசவாளிகளாக இருந்தவர்கள் என்பதும், அவர்களது தறிக்கடமையும், அதில் உண்டாகிய காவல் சுதந்திரப் பணமும் கோயிலுக்குரியதாகக் கட்டளையிடப்பட்டதாகவும் இந்தச் செப்பேடு தெரியப்படுத்துகின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, சிவகுமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், இராமவிலாசம், அரண்மனை அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 7.6.1742
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
925 : _ _ |a 18.7 செ.மீ x 15.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00119
barcode : TVA_CPS_00119
book category : சேதுபதி
cover :
Primary File :

54-1.jpg

54-2.jpg

54-3.jpg

54-4.jpg

54-5.jpg

54-6.jpg

54-7.jpg